விடுதலை படத்தில் இணையும் மற்றுமொரு பிரபலம்… எகிறும் எதிர்பார்ப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில் விஜய்சேதுபதியைத் தொடர்ந்து மற்றுமொரு பிரபலமும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா பத்து கெட்டபில் அசத்தும் பஹிரா… சூப்பர் அப்டேட் வெளியிட்ட படக்குழு! இந்த படத்தின் பல காட்சிகள் சத்தியமங்கலம் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments