ரெட்டைச்சுழி பட இயக்குநர் தாமிரா கொரோனாவால் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குநரான தாமிரா காலமானார். அவருக்கு வயது 53. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரபல சூப்பர் ஸ்டார் நடிகையின் கணவர்.. தயாரிப்பாளர் ராமு கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரைத்துறை! ஒவ்வொரு நாளும் உயிரிழப்பும் உச்சத்தை எட்டி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments