நல்ல நண்பனை இழந்துவிட்டேன்.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்.. சோகத்தில் இயக்குநர் ஷங்கர்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் ஷங்கரின் பிளாக்பஸ்டர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி. ஆனந்தின் திடீர் மரணம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். முதல்வன், பாய்ஸ் மற்றும் சிவாஜி என இயக்குநர் ஷங்கரின் மூன்று பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இயக்குநர் கே.வி. ஆனந்த். கேவி ஆனந்த் மறைவு… சினிமாவிற்கு பேரழிப்பு… கமல்ஹாசன் இரங்கல் !

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments