பால் போல் மேனி.. கப்பல் போல் கார்.. டைட்டானிக்கு பாடலுக்கு ஆட்டம் போடும் அண்ணாச்சி பட ஹீரோயின்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை ஊர்வசி ரவுட்டெலா டைட்டானிக் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா, சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் படம் கர்ணன் 2 வா ? மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஊர்வசி ரவுட்டேலா. ஏராளமான அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments