கேவி ஆனந்த் மறைவு… சினிமாவிற்கு பேரழிப்பு… கமல்ஹாசன் இரங்கல் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரபல தமிழ் இயக்குனரும், பிரபல ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். கேவி ஆனந்தின் இறப்பு சினிமாதுறைக்கு பேரழிப்பு என கமல் கூறியுள்ளார். இது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன்.. கே.வி. ஆனந்த் திடீர் மறைவால் மனமுடைந்த கார்த்திகா! அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்களை ட்விட்டரின் வாய்லாக பதிவிட்டு வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments