கத்ரினா கைஃப்புக்கு கொரோனா...நிறுத்தப்பட்ட விஜய் சேதுபதியின் பாலிவுட் படம்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது இந்தி படத்தை டைரக்டர் ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார். அவர் தான் மெகாஹிட் படமான அந்ததுன் படத்தையும் இயக்கியவர். மெர்ரி கிறிஸ்மஸ் என பெயரிடப்பட்டுள்ள விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் இந்த படத்தின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments