அறுவை சிகிச்சைக்கு பிறகு மகளுடன் ரோஜா... வைரலாகும் ஃபோட்டோக்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மார்ச் 24 ம் தேதி டைரக்டர் செல்வமணி, ஆடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனது மனைவி ரோஜா செல்வமணிக்கு முக்கியமான பெரிய அறுவை சிகிச்சை நடந்தது உண்மை தான் என உறுதிப்படுத்தி இருந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரசிகர்கள் யாரும் நேரில் வர முயற்சிக்க வேண்டாம் எனவும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments