‘எனிமி‘ படப்பிடிப்பை முடித்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : எனிமி படத்தில் நடிகர் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அதனை, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். அண்ணாத்த ஃபஸ்ட்லுக் எப்போது...அசத்தல் அப்டேட் வெளியீடு விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments