பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் அசத்தல் அப்டேட்.. வைரலாகும் டிவிட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரம்யா பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தின் பின்னணி இசை பணியை பிரபல பாடகரான கிரிஷ் நிறைவு செய்துள்ளார். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். முட்டியில் கிழிந்த பேன்ட்.. கும்முன்னு டி சர்ட்டில்.. ஜம்முன்னு ரைடு விட்ட

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments