ஹேப்பி பர்த்டே சமுத்திரக்கனி...பஞ்சதந்திரம் ஃபஸ்ட்லுக் வெளியிட்டு வாழ்த்திய படக்குழு

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் : நடிகர் சமுத்திரக்கனி, பஞ்சதந்திரம் என பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு படம் ஒன்றில் ராமநாதம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரம்மானந்தம், ஸ்வாதி ரெட்டி, ஷிவாத்மிகா ராஜசேகர், ராகுல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் சமுத்திரக்கனி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். சமுத்திரக்கனியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பஞ்சதந்திரம் படத்தை தயாரிக்கும் டிக்கெட் ஃபேக்டரி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments