நயன்தாராவின் முதல் படம்...கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற புகழப்படுபவர். இவர் மலையாளத்தில் 2003 ம் ஆண்டு ரிலீசான மனசினக்கரே என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஜெயராமிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நிஜ வாழ்க்கையிலும் காதல்கோட்டை சூர்யாக்கள்...அனுபவத்தை பகிர்ந்த டைரக்டர் திரு ஆனால்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments