இதையெல்லாம் மாத்திடுங்க.. விக்ரம் பட கதையை படித்து பார்த்து லோகேஷுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்த கமல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விக்ரம் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்யுமாறு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் படு பிஸியாக உள்ள நடிகர் கமல்ஹாசன், படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஹேப்பி பர்த்டே சமுத்திரக்கனி...பஞ்சதந்திரம் ஃபஸ்ட்லுக் வெளியிட்டு வாழ்த்திய படக்குழு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments