பேய்த்தனமானது ‘இடியட்‘ டிரைலர்… ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மிர்ச்சி சிவா நடிக்கும் இடியட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இரண்டே நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில்,மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், மயில்சாமி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பூனை முகமூடியுடன்… குதித்து குதித்து ஆட்டம் போட்ட அடா சர்மா… குவியும் லைக்குகள்! ஸ்க்ரீன் சீன் நிறுவனம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments