ஆலமரம் சரிந்தது... அட்லி உருக்கமான ட்விட்டர் பதிவு !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குனர் அட்லியின் பெரியப்பா இறந்துவிட்டாக ட்விட்டர் பக்கத்தில் தனது சோகத்தை பதிவிட்டுள்ளார். ராஜா ராணி, தெறி,மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். ஆஸ்கார் கலாச்சாரத்தை மாற்றிய கொரோனா...என்னென்ன விஷயங்கள் மாறின ? தளபதியை வைத்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டார் அட்லி.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments