டைரக்டர் கே.வி.ஆனந்த்திற்கு இறுதி வரை துணை நின்ற சூர்யா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விவேக் இறந்த அதிர்ச்சி மற்றும் சோகத்தில் இருந்து தமிழ் சினிமா உலகம் மீண்டு வராத நிலையில், மற்றொரு பேரதிர்ச்சியாக டைரக்டரம் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெட்டுக்கிளி படையெடுப்பை காப்பானில் காட்டி தீர்க்கதரிசியான கேவி ஆனந்த்.. நின்று பேசும் படைப்புகள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments