அரசு மருத்துவமனைக்கு மாஸ்க், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்த விஜய் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாஸ்க் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. கொரோனாவால் உயிரிழப்புகளும் அதிகரிப்பதால் பல்வேறு மாநில அரசுகள் செய்வது அறியாமல் திணறி வருகின்றனர். பல மாநிலங்களில் உடல்கள் எரியூட்டப்பட காத்துக்கிடக்கின்றன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments