முரட்டுத்தனமான லுக்கில் ஹரீஷ் கல்யாண்… வரிந்துகட்டிக்கொண்டு லைக் போட்ட ரசிகைகள் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஓ மணப்பெண்னே, ஸ்டார் ஆகிய படங்களில் பிஸியாக நடித்துவரும் ஹரீஷ் கல்யாண் தற்போது கலக்கலான போட்டோஷூட் ஒன்றை வெயிட்டுள்ளார். தமிழில் தற்போதைக்கு வளர்ந்து வரும் நடிகர்களில் அதிக பெண் ரசிகைகளை கொண்டவர் ஹரீஷ் கல்யாண். இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகைகள் தங்கள் இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments