கேவி ஆனந்த் இழப்பு… அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது… ரஜினிகாந்த் வேதனை !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல தமிழ் திரையுலக இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். போட்டோ ஜர்னலிஸ்ட் டு ஹிட் பட ஸ்பெஷலிஸ்ட்.. கே.வி.ஆனந்த்த்தின் கலர்ஃபுல் வாழ்க்கை பயணம்! கடந்த 24ந் தேதி மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கேவி ஆனந்த். இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 54 ஆகும்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments