சிறந்த இயக்குநர்.. ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய சீனப் பெண்..உலக சினிமாவை உற்றுநோக்க வைத்த இவர் யார்?

http://ifttt.com/images/no_image_card.pngலாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த இயக்குநருக்கான விருதை சீன பெண் இயக்குநரான க்ளோய் சாவ் பெற்றுள்ளார். க்ளோய் சாவ் சீனாவின் பெய்ஜிங் நகரை பூர்விகமாக கொண்டவர். 39 வயதான க்ளோய் சாவ், Songs My Brothers Taught Me என்ற படத்தின் மூலம் இயக்குநருக்காக அறிமுகமானார். 3 முக்கிய விருதுகளை அள்ளிக்குவித்த நோமட்லேண்ட் திரைப்படம்.. இந்த ஆண்டு அதிக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments