இளைஞர்களின் இதயராணி சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள்… இணையத்தில் குவியும் வாழ்த்து !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தென்னிந்தியாவின் கனவு கன்னி, இளைஞர்களின் இதய ராணி, க்யூட் நடிகை என அனைவரும் செல்லமாகக் கொஞ்சும் நடிகை சமந்தா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார் தமிழ், தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை முன்னணி நட்சத்திரமாக உள்ளார் நடிகை சமந்தா. அறுவை சிகிச்சைக்கு பிறகு மகளுடன் ரோஜா... வைரலாகும் ஃபோட்டோக்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments