கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரக்கனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சமுத்திரக்கனி தனது 47வது பிறந்தநாளை அந்தகன் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது. இதில், பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையெல்லாம் மாத்திடுங்க.. விக்ரம் பட கதையை படித்து பார்த்து லோகேஷுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்த கமல்! மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments