அச்சச்சோ.. தளபதி 65 ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தளபதி 65 படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காத பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். 3 முக்கிய விருதுகளை அள்ளிக்குவித்த நோமட்லேண்ட் திரைப்படம்.. இந்த ஆண்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments