ஆஸ்கர் 2021 : சிறந்த இயக்குனர் விருதை சோலி ஜாவோ வென்றார்!

http://ifttt.com/images/no_image_card.pngலாஸ் ஏஞ்சல்ஸ் : நோமட்லாண்ட் படத்திற்காக சீனப்பெண் சோலி ஜாவோ சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். மேலும், இயக்குனருக்கான விருதை பெற்ற இரண்டாவது பெண்மணி என்ற கௌரவத்தையும் இவர் பெற்றுள்ளார் 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடந்து வருகிறது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments