தலைவி படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கிய பிரபல OTT நிறுவனங்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவரவுள்ள திரைப்படம் தலைவி. இந்த படத்தில் கங்கனா ரணவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் ஆகவும் நடித்துள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படமானது ஏப்ரல் 23ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments