படத்திற்காக உடல் எடையை கூட்டும் நடிகர், நடிகைகள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர், நடிகைகள் தாங்களின் நடிக்கும் படத்தின் கேரக்டருக்கு ஏற்ப உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. முன்பெல்லாம் நடிகர்கள் தான் தங்கள் படத்திற்காக மெனக்கெடுவார்கள். ஆனால் தற்போது அவர்களுக்கு இணையாக நடிகைகளும் உடல் எடையை அதிகரிக்க துவங்கி விட்டனர். @ விராலிமலை தொகுதியில் கண்ணீர்விட்ட விஜய பாஸ்கர்.. தேர்தல்கள சுவாரசியங்கள்..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments