விளையாட்டு பெண்.. எப்பவும் லூட்டிதான்.. ராஷ்மிகாவை பார்த்து மலைத்துப்போன 'சுல்தான்' கார்த்தி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சுல்தான் படத்தின் தனக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவை பார்த்து மலைத்து போயுள்ளார் நடிகர் கார்த்தி/ ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கும் படம் சுல்தான். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி லீடிங் ரோலில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.   சுமார் மூஞ்சி குமாரு.. சுமார் 6 கோடி மக்களுக்கு பிடித்த மனிதன்.. விஜய்சேதுபதியை பாராட்டிய கோகுல்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments