பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு கொரோனா.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.. ரசிகர்கள் ஷாக்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்மை புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்! இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments