மறுபடியும் கொம்பன்.. அதே கார்த்தி.. தயாரிக்கப் போவது.. அடடே.. நம்ம \"அண்ணாச்சி\"யா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கார்த்தியின் கொம்பன் 2 திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 3 காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments