வெற்றிமாறன் - சூரி படத்தின் தலைப்பு இதுதானா!?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து படம் இயக்கி வருகிறார். சத்தியமங்கலம் வனப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக முன்னர் செய்திகள் வெளிவந்தன. சாய்பல்லவி நிராகரித்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நித்யாமேனன்! இதுவரை பெயரிடப்படாத இந்த படத்தின் தலைப்பு குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments