ஆரம்பிச்சதுலேருந்தே பிரச்சனையா இருக்கே..விஜய் சேதுபதி படக்குழுவுக்கு அபராதம்.. எதுக்காகன்னு பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் சேதுபதியின் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை அபராதம் விதித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தனது 46வது படமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பமானது தளபதி 65.. சன் டிவி ஸ்டூடியோவில் பட பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம் #Thalapathy65 இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments