இது நயன்தாரா இல்லைப்பா.. குட்டி வாணி போஜன்.. அனிகாவை அநியாயத்துக்கு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: குட்டி நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் போட்டோக்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் குழந்தை பருவத்தில் இருந்து தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வருகிறார். திரிஷ்யம்2 3 மாஸ்டர் பீஸ்.. ஜீத்து ஜோசப்பை பாராட்டிய பிரபல இயக்குனர்! மேலும், இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments