நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் ஆகிடுச்சா? பரபரப்பை கிளப்பிய இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனும் லேடி சூப்பர் நயன்தாராவும் பல வருடங்களாக காதலித்து வருவகின்றனர். இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்பது தான் கோலிவுட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்! இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் இருவருக்கும் ரகசியமாக திருமணம் ஆகி விட்டதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments