மீண்டும் அந்த சூப்பர் ஹிட் இயக்குனருடன் மூன்றாவது முறை கூட்டணி அமைக்கும் சூர்யா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது. இவ்விரு திரைப்படங்களை தொடர்ந்து சூர்யாவுக்கு அடுத்து அடுத்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த அந்த சூப்பர்ஹிட் இயக்குனரின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments