ஒரு நல்ல ஆத்மா நம்மை விட்டுப் பிரிந்தது.. காலமானார் ‘வேதம்’ நாகையா.. நடிகை அனுஷ்கா இரங்கல்!

http://ifttt.com/images/no_image_card.pngஹைதரபாத்: அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘வேதம்' படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் நாகையா காலமானார். அவருக்கு வயது 77. தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான வானம் தெலுங்கு திரைப்படமான வேதம் படத்தின் ரீமேக் தான். 9 கதைகள்.. 9 இயக்குநர்கள்.. சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி.. நெட்பிளிக்ஸின் நவரசா! அந்த படத்தில் நடித்து பிரபலமான நாகையா ‘வேதம்' நாகையா என்றே அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments