அய்யய்யோ.. ஒரே என்ஜாய் எஞ்சாமி ஃபீவரால்ல இருக்கு.. இது யாஷிகா வெர்ஷன்.. டிரைவிங்லேயே ரகளை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு கார் ஓட்டியப்படியே ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக கதை தயார் செய்திருக்கும் முன்னாள் ஹீரோ.. யாருன்னு பாருங்க!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments