வெளியானது ஜெய் சுல்தான் வீடியோ சாங்! யூ டியூபில் வைரல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவுள்ள படம் சுல்தான். இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க, விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடலாசிரியருக்கு பிறந்தநாள்.. சசிக்குமார் கொடுத்த பரிச பாத்தீங்களா? வைரலாகும் டிவிட்! இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழு ஜெய் சுல்தான் பாடலை வெளியிட்டுள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments