மணிரத்னம் பட நடிகையின் வேற லெவல் போஸ் .. ஒரே ரியாக்ஷன் தான்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை :எப்போதும் அமைதியாக இருக்கும் அதிதி ராவ் சமூகவலைத்தளத்தில் தன் புகைப்படத்தை வெளியிட மறப்பதில்லை . சிருங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ,அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தினார் . தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது .  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments