மஜா.. மஜா.. வாக்கு கேட்க போன இடத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நமீதா.. வானதி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தேர்தல் பிரசாரத்தின் போது வாத்தி கம்மிங் பாடலுக்கு நமீதாவுடன் சேர்ந்து வானதியும் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments