நம்பி நாராயணனின் பயோபிக்… ‘ராக்கெட்ரி‘ ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை நடித்தும் இயக்கியும் வருகிறார். இப்படத்திற்கு ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியை மாதவன் அறிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கப் போகும் படம் என்ன தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments