மீண்டும் டபுள் மீனிங் பாடல்களுக்கு டப்ஸ்மேஷை தொடங்கிய டிக்டாக் இலக்கியா.. என்னா குலுக்கல் பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை டிக்டாக் இலக்கியா இரட்டை அர்த்த பாடல்களுக்கு டப்ஸ்மேஷ் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்துவிட்டது. நீ சுடத்தான் வந்தீயா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ப்பா.. டாப் ஆங்கிளில் அப்படி ஒரு போஸ்.. இன்ஸ்டாவை திணறடிக்கும் டிக்டாக் இலக்கியா!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments