ராஜயோகத்தில் ராம்சரண்.. குவிகிறது பிறந்தநாள் வாழ்த்து.. ராஜமெளலி, ஷங்கர் என வரிசை கட்டும் வாய்ப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ராம்சரணின் 36வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. டோலிவுட் நடிகராக இருந்த ராம்சரண் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் மூலமாக பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments