கல்யாண கலைக்கட்டிடுச்சே.. ஸ்பின்ஸ்டர்ஸ் பார்ட்டியில் ரகளை செய்யும் பிரபல தமிழ் நடிகரின் காதலி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல தமிழ் நடிகரின் காதலி தனது தோழிகளுடன் ஸ்பின்ஸ்டர்ஸ் பார்ட்டி கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது. பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இவரும் பிரபல நடிகரான விஷ்ணு விஷாலும் காதலித்து வருகின்றனர். காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments