கொல மாஸான அயலான் மேக்கிங் வீடியோ.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கி ஆர் ரவிக்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 5 ல் நான் இருக்கேனா? இல்லையா?...தெளிவாக விளக்கிய கனி இதில் சிவகார்த்திக்கு ஜோடியாக நடிகை ராகு பீரீத் சிங் நடித்துள்ளார். மேலும்,இஷா கோபிகர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments