தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகருக்கு கொரோனா...அதிர்ச்சியில் பாலிவுட்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகரான பரேஷ் ராவலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், தமிழில் சூர்யா நடித்த சூரரை போற்று படத்தில் வில்லனாக நடித்திருந்தார். {image-pareshrawal-1616993926.jpg

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments