கேஜிஎஃப் நடிகையை களமிறக்கிய ருத்ரதாண்டவம் படக்குழு.. வேற லெவல் லிஸ்ட்டா இருக்கே!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: திரெளபதி இயக்குநர் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ர தாண்டவம் படத்தில் கேஜிஎஃப் நடிகை இணைந்துள்ளார். நாடக காதலை தோலுரிக்கும் விதமாக உருவான திரெளபதி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாலிவுட்டிற்கு செல்லும் துருவங்கள் பதினாறு...ஹீரோ யார் தெரியுமா? தல அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி தான் திரெளபதி படத்தை தொடர்ந்து ருத்ரதாண்டவம் படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments