ப்பா.. டாப் ஆங்கிளில் அப்படி ஒரு போஸ்.. இன்ஸ்டாவை திணறடிக்கும் டிக்டாக் இலக்கியா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமானவர்களில் இலக்கியாவும் ஒருவர். டிக்டாக்கில் அவர் காட்டிய கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். எப்போதும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு ஆபாச வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments