சிவசாமி மனைவிக்கு என்னதான் ஆச்சு... பாவாடை சட்டையில் இப்படி கலக்குறாங்களே !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் குட்டை பாவாடையில் இளம் நடிகைகளுக்கு சாவால் விடும் வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அசுரன் படத்தில் அவரது மனைவியாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments