\"வாத்தியார்\" ரசிகர்களே ரெடியா.. சசிக்குமாரின் எம்ஜிஆர் மகன்.. பாட்டு எப்ப ரிலீஸ் தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் பாடல் மார்ச் 27ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கிய பொன்ராம், தற்போது இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் எம்.ஜி.ஆர் மகன். காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments