’குட்டி நயன்தாரா’ அனிகாவின் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அந்த பிரபல பாடலின் டைட்டில் தானாம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை நயன்தாராவுக்கு மகளாக சில படங்களில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன், இப்போ ஹீரோயினாக அவதாரமெடுத்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கப்பேலா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் டோலிவுட்டில் நாயகியாக அனிகா அறிமுகமாகவுள்ளார். காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! அந்த படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல் ஒன்றின் தொடக்க வரிகளையே டைட்டிலாக வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments