இதுக்கும் இவ்ளோ கவர்ச்சியா.. என்ஜாய் எஞ்சாமி.. இது டிக்டாக் இலக்கியா வர்ஷன்! தாறுமாறு போங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டிக்டாக் இலக்கியா நடனமாடியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் இண்டிபென்டெண்ட் ஆல்பமான என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் இப்பாடல் உருவாகியுள்ளது. சோப்பு நுரையை ஆடையாக்கிய டிக்டாக் இலக்கியா.. இன்னும் கொஞ்சம் என ஜொள்ளு விடும் ரசிகாஸ்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments